
*தமிழ்நாட்டில் இன்று 6426 பேருக்கு கொரோனா உறுதியானது
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் பலியாகியுள்ளனர்
*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5927 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்
*சென்னையில் இன்று 1117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,34,114ஆக உயர்ந்துள்ளது
*தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,72,883ஆக அதிகரித்துள்ளது
*தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,741ஆக உயர்ந்துள்ளது
*சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,575ஆக உயர்ந்துள்ளது