தமிழகத்தில் மேலும் 6988 பேருக்கு கொரோனா

Share

இன்று தமிழகத்தில் மேலும் 6988 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது

தமிழ்நாட்டில் இன்று மடும் 6988 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழகத்தில் கொரோனா பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் பலியானார்கள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று குணமடைந்துள்ளனர்

சென்னையில் இன்று 1329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,06,737ஆக உயர்வு

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,400ஐ கடந்தது


Share

Related posts

எஸ்.பி.பிக்கு பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

Admin

நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை:அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Admin

கோயம்பேடு சந்தைக்கு போக ரெடி ஆகுங்க…

Admin

Leave a Comment