நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதால்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
பின்னர் அலுவலக ஊழியர்களுக்கு தொற்று இல்லாமல் இருந்தால் மட்டுமே திங்கட்கிழமை முதல் அலுவலகம் செயல்படும், என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.