தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும்: 109 பேர் பலி

Share

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5609 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 109 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5800 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்வு


Share

Related posts

ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியரா?: கனிமொழி எம்பி கேள்வி

Admin

தனியார் கல்வி நிறுவனங்கள் 40 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம்…

Admin

இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு

Admin

Leave a Comment