இன்றும் 5000 ஐ கடந்த கொரோனா

Share

தமிழகத்தில் மேலும் 5986 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 116 பேர் உயிரிழப்பு

இன்று தமிழகத்தில் 5742 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

சென்னையில் மட்டும் 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் குணமடைந்தனர்


Share

Related posts

இன்று ஊரடங்கு: கள்ளாகட்டிய மதுக்கடைகள்

Admin

எஸ்.பி.பிக்கு பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

Admin

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

Admin

Leave a Comment