கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சென்னையில் சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது, அதே போல்,கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் நாளை 27ம் தேதி முதல்3 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.