இன்று ஊரடங்கு: கள்ளாகட்டிய மதுக்கடைகள்

Share

இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 189 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது வகைகள் விற்று தீர்ந்துள்ளன.

இன்று முழு ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்பதால்,நேற்று சனிக் கிழமையன்று கடந்த 5 வாரங்களில் இல்லாத வகையில் நேற்று மட்டும் 189 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44.55 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 41.67கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 41.20 கோடிக்கும் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.

கோவையில் 39.45 கோடி ரூபாய்க்கும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் 22.56 கோடி ரூபாய்க்கும் மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Share

Related posts

தலயோட வழியை பின்பற்றிய சின்ன தல..

Admin

தமிழகத்தில் கொரோனா எதிர்ப்பு மருந்து: மனித சோதனை தொடக்கம்

Admin

இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Admin

Leave a Comment