இந்து மதத்தை ஒழிக்கும் வரை போராட்டம் தொடரும்” என பேசியதாக, இயக்குனர் வேலு பிரபாகரனைபோலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறுப்பர் கூட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில், இந்து மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இயக்குனரும், நடிகருமான வேலு பிரபாகரன் பேட்டி அளித்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி என்ற அமைப்பு, சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்த புகாரின்பேரில், வேலு பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மத, இன விரோத உணர்வுகளை தூண்டுவது, கலகம் செய்ய தூண்டுவது, என ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார்கைது செய்துவிசாரணை நடத்திவருகின்றனர்..