பொற்கிழி வழங்கிய திமுக நிர்வாகி

Share

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் 500 பேருக்கு தலா ரூ.10,000 பொற்கிழி, பரிசுத் தொகுப்பு பையை கட்சி நிர்வாகிகள் வழங்கினா்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவின் முப்பெரும் விழா 20 இடங்களில் நடைபெற்றது.இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மத்தியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினாா்.

பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் 42 பேருக்கு பொற்கிழி தொகுப்பு வழங்கப்பட்டது

இதேபோல், திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக அனைத்து ஒன்றிய, நகரம் சார்பில் 500 பேருக்கு தலா ரூ.10,000 பொற்கிழி, பரிசுத் தொகுப்பு பையை கட்சி நிர்வாகிகள் வழங்கினா்.இதில் ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.


Share

Related posts

சாத்தான்குளம் கொலை வழக்கில் சிறையிலுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி

Admin

வேதா இல்லம் எங்களுடைய சொத்து:ஜெ.தீபா

Admin

அப்துல்கலாம்: பேய்க்கரும்பு மணிமண்டபத்தில் திமுக மரியாதை

Admin

Leave a Comment