வடமாநில விழாவுக்கு தமிழகத்தில் கடையடைப்பா? கொந்தளித்த சீமான்

சீமான்
Share

வடமாநிலத்தவர் விழாவிற்காக 10 நாட்கள் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்ற கலாச்சாரப் படையெடுப்பிற்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டாமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

யார் என்ன படிக்க வேண்டும், உண்ண வேண்டும் உடுத்த வேண்டும் என்பதை இன்னொருவர் தீர்மானிப்பது தனிமனித சுதந்திரத்துக்கு மட்டுமன்றி சமூக நீதிக்கும் எதிரானது என்று தெரிவித்துள்ளது அந்த அறிக்கை.


Share

Related posts

மழைக்காலத்துல கொஞ்சம் பத்திரமா இருக்க: பிரதமர் மோடி

Admin

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டமருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது

Admin

‘நீட்’ தேர்வு மையத்தை மாற்றும் வசதி, 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்

Admin

Leave a Comment