மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர்…

EPS
Share

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சூட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலந்தூர் மெட்ரோ நிலையத்துக்கு அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ எனப் பெயர் சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சென்ட்ரல் மெட்ரோ நிலையத்துக்குப் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ எனப் பெயர் சூட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

என் பாலு திரும்பவருவான்: பாரதிராஜா

Admin

அனிதா சொன்ன கடைசி மொழிகள்… உச்ச நீதிமன்றம் முன்பு

Admin

ஸ்டெர்லைட்டும் தமிழ்நாடும்… 1994 முதல் 2019 வரை…

Admin

Leave a Comment