முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை புறக்கணித்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
அதே சமயம் தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் இல்லத்தில் தீவிர ஆலோசனையும் நடத்தி வருகிறார். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.