இனிமே தமிழகத்தின் அனைத்து அரசு கலை – அறிவியல் கல்லூரிகளிலும்:ஒரே ஷிப்ட் முறையை உயர்கல்வித்துறை அமல்

Share

தமிழகத்தில், அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறையிலான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஒரே ஷிப்ட் முறையினை அமல்படுத்துவதாக,அரசாணை வெளியிடபட்டுள்ளது.அதன்படி, காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரிகளில் வகுப்புகள் நடைபெறும்.

மதியம் 1.30 முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளை ஒதுக்கபடுவதாகவும். தினமும் 6 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் கே.விவேகானந்தன், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனவே, நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரிகளிலும் ஒரே ஷிப்ட் முறை, அமல் படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

பிளஸ் 2 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…

Admin

ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியரா?: கனிமொழி எம்பி கேள்வி

Admin

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் உள்ள பொருட்கள்

Admin

Leave a Comment