ஊரடங்கு காலத்தில் வழங்கப்படாமல் இருக்கும் சத்துணவு முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம்
மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து முட்டைகளை விநியோகிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏழை மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வழங்கும் விவகாரத்திலும் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்