ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானது: தமிழக அரசு அறிவிப்பு

Share

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமையானதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு கடந்த மே மாதமே அறிக்கை வெளியிட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அண்ணன் மகன் மற்றும் மகள் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையான ரூ.68.9 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக தமிழக அரசு செலுத்தி உள்ளது.

1967ஆம் ஆண்டு இந்த போயாஸ் தோட்ட நிலம் வாங்கப்பட்டு 1972ஆம் ஆண்டு வேதா இல்லத்தை அமைத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குடியேறினார்,என்பது குறிபிடதக்கது.


Share

Related posts

சாயாவனம் சாய்ந்தது! எழுத்தாளர் சா.கந்தசாமி மரணம்

Admin

கொரோனா தமிழகத்தில் புதிய உச்சம்

Admin

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் வந்தாச்சு முதல் பிளாஸ்மா வங்கி…

Admin

Leave a Comment