கொரோனா: கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் கவலைக்கிடம்

வசந்தகுமார்
Share

வசந்த் & கோ நிறுவனரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக விஜய் வசந்திடம் பேசிய பிறகு ட்வீட் வெளியிட்ட சஞ்சய் தத், வசந்தகுமாரின் உடல்நிலைக்காக பிரார்த்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

இந்தியும் ஆங்கிலமுமே அலுவல் மொழிகள் : மத்திய அரசு பதில்

Admin

இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Admin

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி?:மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் மதுரை ஐகோர்ட்

Admin

Leave a Comment