2021 தேர்தலில் அதிமுக வெல்ல வாய்ப்பே கிடையாது: மாரிதாஸ்

மாரிதாஸ்
Share

தீவிர வலதுசாரியும், வீடியோக்கள் மூலமாக மட்டுமே வெளியில் தெரிபவருமான மாரிதாஸ் தற்போது அதிரடியாக ஒரு பெருங்குழப்பத்தை கூட்டணிக்குள் ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்ட பதிவில், “ திமுக எதிரி என்றால் அதிமுக துரோகி.

திமுகவைக் கொள்கை ரீதியாக எதிரிகளாகக் கருதினாலும் அதற்கு மாற்றாக அதிமுக என்ற துரோகிகள் கூடாரத்தை ஆதரிப்பது வீண்.

அதிமுக வரும் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பே கிடையாது.ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் 2021.” என்று தெரிவித்துள்ளார்.

திமுக எதிரி என்றால் அதிமுக துரோகி.திமுகவைக் கொள்கை ரீதியாக எதிரிகளாகக் கருதினாலும் அதற்கு மாற்றாக அதிமுக என்ற…

Posted by Writer Maridhas on Thursday, August 20, 2020

Share

Related posts

விடைபெறுகிறேன், நன்றி!… நியூஸ்18 குணசேகரன் கடிதம்

Admin

திமுக பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் யார் யார்?

Admin

நீட் தேர்வு: நாம நினைச்சா இதை மாத்திடலாம்: சூர்யா வெளியிட்ட வீடியோ

Admin

Leave a Comment