*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5709 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
*இன்று மடும் கொரோனாவுக்கு 121 பேர் பலியாகியுள்ளனர்
*தமிழகத்தில் இன்று மடும் 5850 பேர் டிஸ்சார்ஜ்ஆகியுள்ளனர்
*சென்னையில் மட்டும் இன்று 1182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது