புதிய தேசிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் நாளை ஆலோசனை

Share

திய தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.நாட்டில் ஏற்கெனவே உள்ள கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதனை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து நாளை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர், அதிகாரிகளுடன் அமைச்சர் கே.பி. அன்பழகன் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசவுள்ளார். என தகவல் வெளியாகியுள்ளது.


Share

Related posts

நாளை தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு

Admin

திமுக பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் யார் யார்?

Admin

இன்று ஊரடங்கு: கள்ளாகட்டிய மதுக்கடைகள்

Admin

Leave a Comment