புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படுவது வேதனை அளிப்பதாக முதல்வர் – எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 80 ஆண்டுகாலமாக இரு மொழி கொள்கையே அமலில் உள்ளது, எனவே தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது எனவும்-தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் – முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..