தமிழகத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.ஒரே தேசம், ஒரே அட்டை என்ற திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பாக பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படும் என்றும்.
குடும்ப அட்டைக்காக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 71ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை இல்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதகவும் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும்உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.