ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு?

Share

மார்ச்25ந்தேதிக்குபிறகுஜூன்மாதத்தில்தமிழகத்திலமீண்டும்பொதுபோக்குவரத்துதொடங்கப்பட்டது.ஆனால்,கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 31- உடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில். அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கருதப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


Share

Related posts

பிளஸ்-2 மார்க் ஷீட், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Admin

திமுக பாஜகா கூட்டணியா?: காமெடி பண்ணாதிங்க தயாநிதி மாறன்

Admin

இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Admin

Leave a Comment