பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானது..

Share

மார்ச் 2020 பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

*மாணவர்கள் 94.38% , மாணவிகள் 97.49% தேர்ச்சி அடைந்துள்ளனர்

*கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1 சதவிகிதம் பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி இணையதளம் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும்.


Share

Related posts

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை- உயர்நீதி மன்றம்

Admin

மாஸ்க் கில் தேசியக்கொடி… குப்பையில் வீசவா?

Admin

இன்று ஊரடங்கு: கள்ளாகட்டிய மதுக்கடைகள்

Admin

Leave a Comment