ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது:தமிழக அரசு

Share

ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இணையவழி,ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தபடும் என.தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

நெறிமுறைகள் என்னென்ன:
ஒரு ஆசிரியர் வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும்

1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என 30 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே பாடம் எடுக்க வேண்டும்.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 30 முதல் 45 நிமிடம் வரை என 4 முறை மிகாமல் பாடம் எடுக்கலாம்.

ஆன்லைன் வகுப்புகள் 45 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

ஒரு ஆசிரியர் அதிகபட்சமாக 6 ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டும்

வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும்

ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு 10 முதல் 15 நிமிட இடைவேளை விட வேண்டும்.

பள்ளி வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டும்

pre –Kg, LKG, UKG குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கூடாது

ஆகஸ்ட் 3- முதல் தனியார் தொலைகாட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும்

தொலைக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த ஏற்பாடுShare

Related posts

ரஜினி Exclusive|போலி இ-பாஸ்… சிக்கினார் சூப்பர் ஸ்டார்

Admin

BREAKING: நான் ஏன் ஆதரித்தேன் தெரியுமா? ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

Admin

இலங்கை தாதா கோவையில் உயிரிழப்பு: இச்சம்பவம் குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைப்பு…

Admin

Leave a Comment