கொரோனாவால் உயிரிழந்தார் சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.

Share

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ. பால்துரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பால்துரை உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 


Share

Related posts

தனியார் கல்வி நிறுவனங்கள் 40 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம்…

Admin

இன்று தொடங்குகிறது உத்தர பிரதேச சட்டப் பேரவை கூட்டத் தொடா்…

Admin

அனைத்து சாதி அர்ச்சகர்: 14 ஆண்டுகளாய் நீதி இல்லை

Admin

Leave a Comment