ஒரே நாள்ல இத்தனை இ-பாஸா

Share

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளதால்.பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்ததுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share

Related posts

செப்.21 முதல் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம்

Admin

கந்தனுக்கு அரோகரா!!! வழக்கம்போல லேட்டா கருத்துச்சொன்ன ரஜினி

Admin

தமிழகத்தில் ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டம்:உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்..

Admin

Leave a Comment