டெல்லி போல் தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
டீசல் மீதான வாட் வரியை பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. அதே போல் தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பு செய்ய வேண்டும்.எனவும் இதனால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.