சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தலைவர் எல்.முருகன் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அதிமுக, பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில், பாஜக தலைவர் எல்.முருகன் கூட்டணி சமயத்தில் கூட்டணீன் தலைமை யார் என்பதை முடிவு செய்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இது அதிமுக -பாஜக இடையே மேலும் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அரசியல் பார்வையஆளர்கள் கருதுகின்றனர்.