ஆகஸ்ட்10நடக்கஇருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:வணிக சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா தகவல்

Share

ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவிருந்த காய்கறி, பழம், பூக்கடைகள் அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காய்கறி, பூ, பழம் மார்க்கெட் மற்றும் கடைகள் அனைத்தும் கோயம்பேடு வணிக வளாகம் திறப்பதற்கு ஆதரவாக முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து இருந்த இந நிலையில் , போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா இன்று தெரிவித்துள்ளார்..


Share

Related posts

இன்று தமிழகத்தில் 6000 கடந்த கொரோனா பாதிப்பு..

Admin

ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்சார கட்டணமா?: திமுக போராட்டம்

Admin

ஆதாரம் கேட்ட கே.டி.ராகவன்… அம்பலப்படுத்திய பூவுலகின் நண்பர்கள்

Admin

Leave a Comment