தலயோட வழியை பின்பற்றிய சின்ன தல..

Share

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார்.

அவர் அறிவித்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும், தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உங்களுடன் விளையாடுவதைத் தவிர வேற எதையும் விரும்பவில்லை தோனி. இந்த பயணத்தில் உங்களுடன் சேர நான் விரும்புகிறேன். உங்களுடைய முடிவையே நானும் தேர்வு செய்கிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்!” என பதிவிட்டுள்ளார்.


Share

Related posts

செமஸ்டர் தேர்வுகள் ரத்து : தமிழக அரசு அசராணை வெளியீடு

Admin

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

Admin

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து:முதல்வர் அறிவிப்பு

Admin

Leave a Comment