நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை:அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என சந்தேகத்தால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தபட்டது.

அதில் ,நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்னும் 5 நாட்களில் சிகிச்சைக்கு வீடு திரும்புவார் என்றும் கூறினார்.


Share

Related posts

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை இல்லை: முதல்வர் பழனிச்சாமி

Admin

தோனியின் திருமண நாளை ரசிகார்கள் சிறப்பாக கொண்டாடினர்

Admin

கந்தனுக்கு அரோகரா!!! வழக்கம்போல லேட்டா கருத்துச்சொன்ன ரஜினி

Admin

Leave a Comment