பொதுவுடைமைக் கட்சி மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் நலமடைந்து வருகிறார்.
பரிசோதனையில் கொரானா பாதிப்பில்லை என்று கூறிவிட்டார்கள். அவருக்கு காய்ச்சல் மட்டும் இருந்தது ; இப்போது சரியாகிவிட்டது.
96 வயதில் இந்த அளவு உடல்நலத்துடன் இருப்பதை மருத்துவர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது