பரிசோதனைக்கு மருத்துவ மனை சென்றார்:ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Share

தமிழக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள்  தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச்  சென்றுள்ளார்.


Share

Related posts

புதுச்சேரி முதல்வருக்கு கொரோனாஇல்லை..

Admin

8-வழிச் சாலை திட்டத்திற்கு, நிலங்களை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

Admin

தனியார் கல்வி நிறுவனங்கள் 40 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம்…

Admin

Leave a Comment