ஜெயலாலிதா உயிருடன் இருந்தபோது எங்க இருந்திங்க?:ஜெ.தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Share

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கு இருந்தீர்கள் என ஜெ.தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு தடை கோரி தீபா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் ஜெயலலிதாவின் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீபா தரப்பின் கோரிக்கையையினை நீதிபதி நிராகரித்து விட்டார். போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.


Share

Related posts

ஆகஸ்ட்10நடக்கஇருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:வணிக சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா தகவல்

Admin

இதுக்குத்தா தேர்வுக்கட்டணமா?????

Admin

நடிகர் ஷியாம் கைது: பின்னணி என்ன

Admin

Leave a Comment