கொரொனா பரவல் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது, இந்த நிலையில் தொழில் நிறுவனங்களின் தங்கள் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும்,
அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில், ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதற்காக மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன