வீட்டிலையே விநாயகரை வழிபடுங்கள்: தமிழக அரசு

Share

பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.

* தமிழகத்தில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைக்க, ஊர்வலம் செல்ல தடை தொடருகிறது.

* கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

* மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாட்டுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* வழக்குகளை விசாரித்த உயர் நீதி மன்றம் அரசின் ஆணையை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது.

* மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.


Share

Related posts

இந்தியாவின் புதிய தலைமைத் தணிக்கையாளரானார் ஜி.சி.முர்மு

Admin

800 திரைப்படமும் விஜய் சேதுபதியும்…. நாம் தமிழர் தம்பிகள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Admin

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள்: பிரதமர் மோடி ட்விட்

Admin

Leave a Comment