கொரோனா கட்டுப்பாட்டால் 1 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம்…

Share

ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும்,பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக வேளாண் பகுதிகளும், சந்தைபகுதிகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொலை தூர கிராமங்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களுக்கான விநியோகமும் தடைபட்டுள்ளது. இந்தச் சூழலினால் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.


Share

Related posts

வெடிவிபத்தை தொடர்ந்து போராட்டத்தில்: பற்றி எரியும் லெபனான்..

Admin

சீனாவில் திறக்கபட்ட தியேட்டர்கள்-மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது : அறிவித்த ரஷியா

Admin

Leave a Comment