24 மணி நேரத்தில் டிக்டாக் செயலிக்கு தடை : அதிபர் டிரம்ப் தகவல்

Share

எல்லைப் பிரச்னையை அடுத்து சீனாவின் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அதற்கு வரவேற்பு தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டிலும் விரைவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது. சீனா டிக்டாக் செயலியை உளவு கருவியாக பயன்படுத்தி வருவதாக பல்வேறு நாடுகளும் புகார் தெரிவித்தன. இதற்கு சீனா மற்றும் டிக்டாக் நிறுவனம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை விரைவில் தடை செய்ய முடிவெடுத்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கை 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

2021வரை Work From Homeதான்: Googleஅறிவிப்பு..

Admin

சீனாவில் திறக்கபட்ட தியேட்டர்கள்-மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

கேரள விமான விபத்து சம்பவம் வருத்தம் அளிக்கிறது:அமெரிக்கா

Admin

Leave a Comment