இந்திய சைக்கிளை ஒட்டிய போரிஸ்ஜான்சன்..

Share

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பை குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் பிரிட்டனில் உடல் பருமனைக் குறைக்க சைக்கிள் ஓட்டும் இயக்கத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடங்கி வைத்தார்.

இந்திய சைக்கிள் நிறுவனமான ஹீரோ வைகிங் புரோவில் சவாரி செய்த அவர் மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்கவும் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி ஆகியவை பெரும் பங்கு வகிக்கின்றனஎன்று கூறினார்.


Share

Related posts

சவூதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி

Admin

உலக தலைவர்கள் டுவிட்டர் கணக்குகளை ஹேக்: ரூ. 75 லட்சம் சுருட்டிய கும்பல்

Admin

2021 ல் கொரோனா தடுப்பூசி ரெடியாயிடும்: அதிபர் டிரம்ப்

Admin

Leave a Comment