புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: இந்தியா

Share

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த சனிக்கிழமை நடந்த இணையவழி கூட்டத்தின்போது காந்தி மற்றும் புத்தரின் போதனைகள் இன்றும் நாம் கடைப்பிடிக்க கூடியவையாக உள்ளன எனக் குறிப்பிட்டார்.

ஆனால் நேபாள ஊடகத்தில் புத்தர் இந்தியாவில் பிறந்தவர் என ஜெய்சங்கர் கூறியதாக செய்தி வெளியிட்டன. இதுபற்றி கருத்து தெரிவித்த, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, புத்தர் நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறினார்.

மேலும் புத்தரின் காலத்தில், நேபாளம் என்று தனி நாடு இல்லை என்றும், நவீன பீகாரில் உள்ள புத்த கயாவில் ஞானம் பெற்ற பிறகு சித்தார்த்தர், கவுதம புத்தர் ஆனார் என்றும் விளக்கம் அளித்தார்..


Share

Related posts

உலக அளவில் 2 கோடியை தாண்டியது, கொரோனா பாதிப்பு…

Admin

மத்தியப் பிரதேச ஆளுநர் காலமானார்

Admin

நாளை இலங்கையில் பொதுத்தேர்தல்…

Admin

Leave a Comment