லண்டனில் உள்ள இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் லார்ட் பாமர்ஸ்டன் என்ற பூனையினை தலைமை எலி பிடிக்கும் பணியில் அமர்த்தியிருந்தனர். தற்போது சேவையில் இருந்து ஓய்வு பெற இருக்கிறது இந்த பூனை .

ஏற்கனவே எலி பிடிக்கும் பணியில் இருந்த லாரி என்ற பூனை ஊரடங்கு காரணமாக ஓய்வுபெற்று கிராமத்தில் வாழ்ந்து வருவதால், லார்ட் பாமர்ஸ்டனுக்கும் ஓய்வு கொடுத்துள்ளனர்.இந்த இரண்டு பூனைகளுக்கும் சொந்தமான சோஷியல் மீடியா அக்கவுண்டுகள் உள்ளன. அதில் அவற்றின் புகைப்படங்கள் மிகவும் பிரபலம், இந்த பூனையின டிவிட்டரை1,05,000 பேர் பின் தொடர்கிறார்கள்,

தன்னுடைய கடமையினை செய்து முடித்து விட்டார் லார்ட் பாமர்ஸ்டன்இனிமே ரெஸ்ட்தான், யாரும் தொந்தரவு பண்ணாதிங்க.. பா.ணு சோபால படுத்து ஒய்வு எடுக்கிறார் இந்த மிஸ்டர் பூனையார்..