கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது : அறிவித்த ரஷியா

Share

உயிர்க் கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.இந்த நிலையில், ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளதாக. அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார்.

கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன,என்று தெரிவித்தார்.அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


Share

Related posts

கொரோனாவுக்கு மருந்து வரும் ஆனால் வராது…

Admin

இந்திய சைக்கிளை ஒட்டிய போரிஸ்ஜான்சன்..

Admin

மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அறிவித்த பிரதமர்…

Admin

Leave a Comment