அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொதுவெளியில் முகக்கவசத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதில் பேசிய டிரம்ப் அமெரிக்கா மட்டுமே உண்மையான கொரோனா தரவுகளை வெளியிடுவதாகவும்.மற்ற நாடுகள் வெளியிடும் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை. எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கவசத்துடன் பங்கேற்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கொரோனா தடுப்பூசியை கண்டறிவதில் அமெரிக்கா சிறப்பாக செயல்படுவதாகவும். 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும். என நம்பிக்கைத் தெரிவித்தார்.