நியூசிலாந்தில்பரவத் தொடங்கிய கொரோனா..

Share

நியூஸிலாந்தில் கடந்த 102 நாள்களாக சமூகப் பரவல் இல்லாமல் தடுத்து வந்த நிலையில் இந்த வாரத்தில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்தும்மீதமுள்ள 13 பேர் ஆக்லாந்து நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் ஆக்லாந்து நகரத்திற்கு புதன்கிழமை மதியம் முதல் மூன்று நாள்களுக்கு அவசர கால எச்சரிக்கை 3 அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று 14 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது..


Share

Related posts

தங்கைக்காக 90 தையல்கள்: சிறுவனுக்கு ஷீல்டை அனுப்பிய கேப்டன் அமெரிக்கா

Admin

வெளியானது 5ஜி போன்கள்…

Admin

ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: டிரம்ப் பெருமிதம்

Admin

Leave a Comment