2021 க்குள் கொரோனா முடிவுக்கு வந்து விடும் : பில்கேட்ஸ்

Share

அமெரிக்காவின் வயர்டு இதழுக்கு அளித்துள்ள பில்கேட்ஸ் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு தலைகீழாக மாற்றுவது கடினம். நோய்களை அளவிடுதல், புதிய சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி ஆகியவற்றில் கொரோனா தொற்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது

அதனால் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர முடியும். எனவும் 2022ம் ஆண்டின் இறுதியில் கொரோனாவை முழுவதும் ஒழிக்க முடியும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.


Share

Related posts

ஒரு புறாவுக்காக காரா??: மனதை தொட்ட துபாய் இளவரசர்…

Admin

ஊதா நிற மின்னல்கள் நம் மனதை மயக்கும் : வைரல் வீடியோ

Admin

தீபிடித்து எரிந்த வீடு: வீசப்பட்ட குழந்தைகள் சாமத்தியமாக பிடித்த அக்கம்பக்கத்தினர்

Admin

Leave a Comment