தேர்தலை கொஞ்சம் தள்ளிவைக்கலாம் : டிரம்ப் திடீர் முடிவு..

Share

அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனஅதிபர் டிரம்ப், திடீரென கோரிக்கை வைத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக மக்கள் நேரடியாக தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை தவிர்க்கும் வகையில்தபால் வாக்கெடுப்பு நடத்தலாம் என அமெரிக்காவின் 6 மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பல டுவிட்டர் பதிவுகளை நடத்திய டிரம்ப்,அஞ்சல் வாக்கு முறையில் மோசடி நடக்கலாம் எனவும்,அஞ்சல் வாக்கெடுப்பு நடந்தால், அது அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் தவறான, மோசடியான தேர்தலாக இருக்கும் அதேபோல்,அதிபர் தேர்தலில் அயல்நாட்டினர் தலையிடும் அபாயமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Share

Related posts

உலகின் பெரிய தொழில் நிறுவனங்கள்:அமெரிக்காவை தாண்டியது சீனா

Admin

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ரஷியா,சீனாதலையீடு:ஜோ பிடன் எச்சரிக்கை

Admin

3 நிறுவனங்களிடம் இருந்து 9 கோடி தடுப்பூசிகள் வாங்கும் – பிரிட்டன்

Admin

Leave a Comment