எங்கிருக்கிறது என்று மட்டும் யாருக்கும் தெரியாது. ஆனால், நாட்டு அறிவிப்பு, ரிசர்வ் வங்கி தொடக்கம், பணக்கொள்கை என தனி இராஜ்ஜியம் செய்து வருகிறார் தேடப்பட்டு வரும் சர்வதேசக் குற்றவாளியான நித்தி
இந்நிலையில், நாட்டீன் பணக்கொள்கை மற்றும் அந்நிய செலவாணிக்கொள்கை குறித்த 300 பக்க ஆவணத்தை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடுவதாக கைலாசா ரிசர்வ் வங்கி குறித்த அறிவிப்பை வெளியிட்டபோது தெரிவித்தார்.
அதே போல , இன்று வீடியோ வெளியிட்ட நித்யானந்தா, கைலாசாவில் அனைவருக்கும் கல்வி மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.