ஃபோர்ட் நைட் கேம் நீக்கம்..

Share

கட்டண வழிகாட்டுதல்களை மீறியதாக பிரபல வீடியோ கேம்மான ஃபோர்ட் நைட் கேமை தங்கள் ஆப் ஸ்டோர்களில் இருந்து ஆப்பிள் இன்க் மற்றும் கூகிள் நிறுவனங்கள் நீக்கி உள்ளன.

இதை எதிர்த்து எபிக் கேம்ஸ் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

அதில், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி #FreeFortnite என்ற ஹேஷ்டேக்குடன் இணையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.


Share

Related posts

வெடிவிபத்தை தொடர்ந்து போராட்டத்தில்: பற்றி எரியும் லெபனான்..

Admin

இந்தியாவை வந்தடையும் ஐந்து ரஃபேல் போர் விமானங்கள்…

Admin

புத்தர் நேபாளத்தில் தான் பிறந்தார்: இந்தியா

Admin

Leave a Comment