உலக அளவில் 2 கோடியை தாண்டியது, கொரோனா பாதிப்பு…

Share

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

 இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.33 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 64,950 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியைக் கடந்துள்ளது.


Share

Related posts

சீண்டும் அமெரிக்கா: கோபத்தில் சீனா

Admin

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ரஷியா,சீனாதலையீடு:ஜோ பிடன் எச்சரிக்கை

Admin

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் இந்த வாரம் தொடங்குகிறது பரிசோதனை…

Admin

Leave a Comment