வெளியானது 5ஜி போன்கள்…

Share

கூகுள் நிறுவனம் பிக்சல் போர் ஏ மற்றும் பிக்சல் 5 என்ற இரண்டு வகை 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது.

இந்தபோன்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே வெளியாகியுள்ளது.

499 அமெரிக்க டாலர்கள் விலை கொண்ட இந்த போன்கள் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டவை.

இந்த வகை செல்போன்களில் முன்பக்க கேமரா 8 எம்பி என்ற அளவிலும் பின்புற கேமரா 12 எம்பி பிக்சல் அமைப்பினைக் கொண்டது.

ஆனால் கூகுள் நிறுவனம் 4 ஏ ஸ்மார்ட் போன்கள் வரும் அக்டோபர் மாதம் இந்தியச் சந்தைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 5ஜி போன்கள் தற்போதைக்கு இந்திய, சிங்கப்பூர் சந்தைகளில் கிடைக்காது எனக் கூறப்படுகிறது.


Share

Related posts

தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை : அமைச்சர் விஜயபாஸ்கர்

Admin

பாகிஸ்தான் தொலைக்காட்சி ஹேக்..

Admin

கொரோனாவுக்கு மருந்து வரும் ஆனால் வராது…

Admin

Leave a Comment